ஆலியா மானஷா நட்சத்திரப் பயணம் 🌌04🌌

ஆரம்பத்தில் அப்பாவியாகவும் வீட்டு வேலை செய்யும்  பெண்ணாகவும் அண்ணிமாருக்கு  பயப்படும் பெண்ணாகவும் பெரியய்யா பெரியம்மாவை அக்கறைருடனும் மரியாதையுடனும் ஆன பெண்ணாகவும் தனது பாத்திரத்தை ஏற்றது போல் மிகவும் அழகான எளிமையான நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்கள் வரவேற்கும் நாயகியாக மாறியுள்ளார்
இந்த சாந்தமான மகாலட்சுமி போன்ற அழகான முகம்  இந்த பாத்திரத்திற்கு மிக அழகாகவே பொருந்தியது அன்பாகவும் சாதுவாகவும் எல்லார் கண்ணுக்கும் தெரிந்தார்
பாசமான அன்பான பெண்ணாகவும் சிறந்த மருபகளாகவும் கணவனுக்கு அன்பான காதல் மனைவியாகவும் குடும்பத்திற்கு வரும் பிரச்சினை
களை துணிந்து எதிர்க்கும் அப்பாவி கலந்த வீரப் பெண்ணாக தனது நடிப்பை அழகாகவே வெளிப்படுத்தி ஆலியா என்று தெரியாத அளவிற்கு செம்பவாக மாறி எங்க வீட்டு பெண்ணாகவுள்ளார் ராஜா ராணி சீரியல் மூலமாக

கருத்துகள்