கார்த்திக் ராஜ் அவர்கள் Office நாடகம் நடிக்கும் போதே விஜய் டிவியில் ஒளிப்பரப்பான மிகப் பிரபல்யமான நடண நிகழ்ச்சியான ஜோடி நம்பர் 01 இன் 07 பாகத்தில் ஜெனிப்பர் என்பவருக்கு ஜோடியாக ஆடியுள்ளார் இதன் மூலம் தனக்குள் இருந்த நடணத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்
கோபமான முகம் அன்பான உணர்வுகள் அழகே உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முகம் கட்டுக்கோப்பான உடல் என்பதுடன் நடணமாடும் திறமையும் அனைத்தும் சேர்ந்து சின்னத்திரையில் இருந்த இவரை வெள்ளித்திரை அள்ளி எடுத்துக் கொண்டது
Office நாடகத்தின் பல பட வாய்ப்புகள் வந்த போதும் சில படங்களைமட்டுமே தேர்ந்து எடுத்தார் அந்த வகையில் அவர் வெள்ளித்திரையில் அறிமுகமான முதல் திரைப்படம் "468" இவர் திரையுலகில் வந்த போது இவர் சீரியல் நடிகன் என்ற குறை என்று புறக்கணிக்கப்பட்டதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்
இது போல் உங்களுக்கு பிடித்த நட்ச
த்திரம் பற்றி அறிய https://akashtamil.blogspot.com/?m=1 இந்த link கிளிக் செய்யுங்கோ
அப்படி இல்லை என்றால் அவர்கள் பெயரை கருத்தில் இடுங்கள்
இது போல் கார்த்திக் ராஜ் ஏணைய நட்சத்திரப் பயணங்களை காண்பதற்கு
🎉https://akashtamil.blogspot.com/2018/09/1_25.html
🎉https://akashtamil.blogspot.com/2018/09/02.html
கருத்துகள்
கருத்துரையிடுக