Zee தமிழில் ஒளிப்பரப்பாகிய மசாலா குடும்பம் என்ற தொடரின் மூலமாக தமிழில் அறிமுகமானார் ரக்சிதா இதில் இவரது பாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை

இதன் பின்னர் இவர் நடித்த தொடர் "இளவரசி" என்ற தொடரில் "மகா லட்சுமி" என்ற பாத்திரத்தில் சிறிது எதிர்மறையான நடித்திருந்தார் இந்த நாடகத்தில் நடித்தன் மூலமாக மிக எளிதாக தமிழ் ரசிகர்களை சென்றடைய உதவியது
பின்னர் இவர் தமிழில் சின்னத்திரையில் நாயகியாக அறிமுகம் ஆன நாடகம் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி ரசிகர்களை கவர்ந்த " பிரிவோம் சந்திப்போம்" என்ற தொடரின் மூலம் இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது இந்த நாடகத்தின் கதைப்படி இரு காதலர்களுக்கு இடையான கதையாகவே அமைந்தது இதில் ரக்சிதா-தினேஸ் ஒரு ஜோடியாகவும் மற்றைய ஜோடியாக அன்வர் -கல்யானி நடித்திருந்தார்

கருத்துகள்
கருத்துரையிடுக