காணாக் காணும் காலம் தொடரை தொடர்ந்து இவருக்கு மறுபடியும் விஜய் டிவியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது ஓபிஸ் (Office) என்ற நாடகத்தில் இந்த வாய்ப்பை மிக அழகாகவே பயன்படுத்திக் கொண்டார்
இவர் நடித்த இரண்டு தொடர்லும் இவர் பெயர் கார்த்திக் என்பதே கதையின் படி கலகலப்பான நண்பர்களிடையே மௌனம் ஆனவர் ஆனால் அதே ஓபீஸில் வேலை செய்யும் கிராமத்துப் பெண்ணான ராஜு என்னும் சுருதி ராஜ் காதல் செய்யும் கதாப்பாத்திரதில் நடித்திர்ந்தார். நட்பு காதல் கிசுகிசு அலுவலகப் பிரச்சினை என பல கோணம் போன கதையை தனது ஒருமித்த நடிப்பால் நிலை நிறுத்தினார்
இதனாலே இந்த நாடகம் ரசிகர்களிடம் மிக இலகுவாக விரும்பட்டது இந்த நாடகத்தில் கார்த்திக் என்று பிரபல்யம் அடைந்ததை விட கார்த்திக் ராஜு ஜோடியாக மக்களிடம் பிரபல்யம் அடைந்தது தான் அதிகம்
இது போல் உங்களுக்கு பிடித்த நட்சத்திரம் பற்றி அறிய https://akashtamil.blogspot.com/?m=1 இந்த link கிளிக் செய்யுங்கோ
அப்படி இல்லை என்றால் அவர்கள் பெயரை கருத்தில் இடுங்கள்
இது போல் கார்த்திக் ராஜ் ஏணைய நட்சத்திரப் பயணங்களை காண்பதற்கு
🎉https://akashtamil.blogspot.com/2018/09/1_25.html
🎉https://akashtamil.blogspot.com/2018/09/02.html
கருத்துகள்
கருத்துரையிடுக