ஆலியா மானஷாவிற்கு உள்ள மொழித் திறமை பெரியது பிற மொழிகள் பேசுதை கற்பதற்கு இவருக்கு ஆர்வம் அதிகமாகவுள்ளது இவர் தமிழ், ஆங்கிலம் உட்பட இவருக்கு இதுவரை ஏழு மொழிகளில் சரளமாக பேச முடியுமாம் இவர் 11 வகுப்பு படிக்கும் போது ஸ்யாப்பானிஸ் மொழி பரீட்சையில் இந்தியா அளவில் இரண்டாம் இடம் பிடித்து இந்திய அரசின் மூலம் முதல் இரண்டு இடத்துக்குள் வந்தவர்கள் ஜப்பான் சென்றார்கள் எந்த வகையில் ஆலியா மானஷா ஜப்பான் சென்றுள்ளார் இன்னும் பல மொழி கற்கும் ஆவல் இவருக்கு உண்டு
ஆலியா மானஷா தனது நட்சத்திரப் பயணத்தை ஒரு ரேடியோ யோகியாக தான் தொடக்கினார்
பின்னர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான மானடா மயிலடா என்ற நிகழ்ச்சியின் பாகம் 10 இல் ஒரு போட்டியாளராகவும் கலந்துக் கொண்டார். இவர் மானஸ் என்பவருடன் ஜோடியாக நடனம் ஆடினார். இவர்கள் ஜோடி இவர்கள் பெயரினாலே பிரபல்யம் அடைந்தது மானஸ் & மானஷா என்று இவர்கள் நன்றாக நடனம் ஆடி இறுதிப் போட்டி வரை சென்றாலும் இவர்களால் வெற்றி வாகை சூட முடியவில்லை
கருத்துகள்
கருத்துரையிடுக