இவரது நட்ச்சத்திரப் பயணம் 8 வது நட்ச்சத்திரப் பயணமாகஅமைகின்றது ஜெயம்ரவி , அஜித், திரிஷா ,ஓவியா, கார்த்திக் ராஜ், தீபக், ஆலியா மானுஷா போன்றவர்களின் நட்சத்திரப் பயணம் வெளியாகி உள்ளன அந்த வகையில் இன்று முதல் ரஞ்சிதாவின் பயணம் வெளியாகும்
ரக்சிதாவின் இயற்பெயர் ரக்சிதா மகாலட்சுமி இவர் இந்தியாவில் பெங்களூரில் 1989 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 24 திகதி பிறந்தார் இவர் சக நடிகன் ஆன தினேஸ் கோபாலசிங்கம் என்பவரை 2013 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 07 திகதி திருமணம் செய்து தமிழ்நாட்டு மருமகளாக மாறினார்
இவரை ரக்சிதா என்ற பெயரில் அறிந்தவர்களை விட மீனாட்சி என்ற பெயரில் அறிந்தவர்கள் தான் அதிகம் இவர் சில திரைப்படங்கள் மற்றும் நாடஙகளில் நடித்துள்ளார் மோடலிங் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குதல் என தனது பல திறமைகளை வெளிப்படுத்தினர் இவருக்கு தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி ஆங்கிலம் என ஐந்து மொழிகள் பேசத் தெரியும்
கருத்துகள்
கருத்துரையிடுக