ஆலியா மானஷா நட்சத்திரப் பயணம் 🌌01🌌

இதுவரை  இந்த நட்சத்திரப் பயணத்தில் நடிகர்கள்  ஜெயம் ரவியும் அஜித்தும்  நடிகைகள் த்ரிஷாவும் ஒவியாவும் சின்னத்திரைப் பிரபல்யங்கள் தீபக் கார்த்திக் ராஜ் போன்ற ஆறு பேரின் நட்சத்திரப் பயணம் வெளியாகியது அந்த வகையில் இன்று முதல் நடிகை ஆலியா மானஷாவின் நட்சத்திரப் பயணம் இன்று முதல் வெளியாகும்
ஆலியா மானஷா இவரை ஆலியா மானஷா என்று அறிந்தவர்களை விட செம்பா என்ற பெயரில் அறிந்தவர்கள் தான் அதிகம் இவர் 1992 ஆம் ஆண்டு ஆடி மாதம் மூன்றாம் திகதி இந்தியாவில் தமிழ் நாட்டில் பிறந்தார்
இவர் பள்ளிப்பிடிப்பை கம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப் பள்ளியிலும் கல்லூரிப் படிப்பை எதிராஜ் பெண்கள் கல்லூரி தமிழ் நாட்டிலும் படித்தால் இவர் மோடலிங் செய்வதும் நடிப்பதையும்  தொழிலாக செய்பவர்

கருத்துகள்