ஜெயம் ரவி ஒரு படத்திற்காக செய்யும் அர்ப்பனிப்பு

தமிழ் சினிமாவில் உள்ள முன்னனி  நடிகர்கள் ஒவ்வொருவரும் தமது ஒவ்வொரு படத்திற்கும் தோற்றத்தை மாற்றி நடிப்பது இயல்பு அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவியும் தனது தோற்றத்தை மாற்றி நடிப்பது வழமை
ஜெயம் ரவி டிக்டிக்டிக் படத்திற்கு பிறகு அடங்க மறு படத்தை நடித்து முடித்துள்ளார் இந்த நிலையில் ஜெயம் ரவியின் 24 படத்திற்காக தனது உடல் எடையை சும்மா  20 kg வரை குறைக்கின்றார்
ஜெயம்  ரவியின் இப்படத்திற்கு  இன்னும்   பெயரிடவில்லை JR24  இன் இயக்குனர் அறிமுக  இயக்குனர் பிரதீப்  ரங்க நாதனும்  இப்படத்தில்  ஜெயம்  ரவிக்கு  ஜோடியாக  முதல்  முறையாக  நடிகை  கஜால்  அகர்வார்வும்  நடிப்பது உறுதியாகி உள்ளது 
இதற்கு முதல் வனமகன் படத்தில் உடல் எடையை குறைத்தும்  பூலோகம் படத்தில் உடல் எடையைக் கூட்டியும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது

கருத்துகள்