மோகினி படத்தை தொடர்ந்து த்ரிஷா நடிப்பில் வெளியாகும் படத்தின் திகதி அறிவிப்பு

தமிழ் சினிமாவில் சும்மார் பதினைந்து ஆண்டுகளாக நாயகியாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் நடிகை த்ரிஷா இவர் நடிப்பில் அண்மை காலமாக வெளிவந்த படம் எதுவும் வெற்றிப் படமாக அமையவில்லை ஆனாலும்  தொடர்ச்சியாக 96, பரமபத விளையாட்டு , கர்ஜனை ,தூப்பறிவாளி,1919 , சதுரங்க வேட்டை, பேட்ட போன்ற பல படங்களில் நடித்துள்ளார்
இந்த நிலையில் இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த படம் '96' ஐப்பசி மாதம் 04 திகதி அதாவது இன்னும் பதினொரு நாளில் திரைக்கு வரவுள்ளது
இப்படம் 1996 ஆம் ஆண்டு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் காதல் கதையாக அமைக்கின்றதாம் இப்படம் விண்ணை தாண்டி வருவாயோ போல் ரசிகர்களை கவரும் காதல் கதையாக உருவாகியுள்ளதாம்

கருத்துகள்