அஜித் பாராட்டிய இசையமைப்பாளர்

அஜித் எப்போதும் தன்னுடன் நடிக்கும் சக நடிகன் நடிகை இயக்குனர் இசையமைப்பாளர் மற்றும் படக்குழுவினரின் திறமைகளை  பாராட்டு வதற்கு  தயக்கம் காட்டியதில்லை
அந்த வகையில் சிறுத்தை சிவா இயக்கதில் அஜித்  நயன்தரா நடிக்கும் விஸ்வாசம் படத்தில் டி.இமான் அவர்கள் இசையமைக்கின்றார் இப்படத்தில் உள்ள இரண்டு அஜித்  பாத்திரத்திற்கு அறிமுகப் பாடலுக்கு இசை அமைத்துக் கொடுத்திருந்தார் 
இப்பாடலைக் கேட்ட அஜித் படத்தளத்திற்கு டி  இமான் அவரை அழைத்து இரண்டு நிமிடம்  அனைத்து தனது மனதில் உள்ள பாராட்டை வெளிப்படுத்தி மகிழ்ந்துள்ளார்  இதனால் மகிழ்ச்சி அடைந்த டி இமான் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன்  விஸ்வாசம் படத்தில் உள்ள ஏனைய பாடல்களுக்கு இசையமைக்கின்றார் 

கருத்துகள்