தொடர்ச்சியாக ஜெயம் ரவியை தேடி வரும் படவாய்ப்புக்கள்

ஜெயம் ரவியின் மாறுபட்ட கதைக்களம்  மற்றும் தேவைக்கு ஏற்ப நீண்ட நாள் கால்ஷீட் கொடுக்கும் இயல்பும் படத்திற்காக உடல் எடையை குறைப்பதும் கூட்டுவதுமான தன்மை என்பன சேர்ந்து இயக்குனர்களிடம் ஒரு நல்ல நாயகன் என்ற பெயரை கொடுத்துள்ளது இதனால் தொடர்ச்சியாக பல படங்களை கைவசம் வைத்துள்ளார் நடிகர் ஜெயம் ரவி
இப்போது அடங்க மறு திரைப்படத்தை நடித்து முடித்துள்ளார் மோகன் ராஜாவின் தனி ஒருவன் இரண்டாம் பாகம் சுந்தர்.சியின் சங்கமித்திரா என பல படங்களை கைவசம் வைத்திருந்தாலும் தனி ஒருவன் இரண்டாம் பாகம் ஜெயம் ரவியின்  25 படம் என்பதால் சங்கமித்திரா எடுப்பதற்கு அதிகாலம் தேவை ஜெயம் ரவியின் 24  படம் 
அறிமுக இயக்குனர் பிரதிபன் ரங்க நாதன் இயக்கத்தில் வேலு பிலிம்ஸ் சார்பாக ஐஸ்வரிகனேஸ்  தயாரிக்கும் படம்  JR24 இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கஜால் அகர்வா நடித்துள்ளார்

கருத்துகள்