முன்னனி நடிகர்களுடன் மோதும். ஜெயம் ரவி

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தனக்கென ஒரு இடத்தையும் ரசிகர் கூட்டத்தையும் கொண்டவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதைக் கருவுடன் வெற்றி வாகை சூடியுள்ளார்.
          இவர் தற்போது நடித்துள்ள அடங்கமறு படம் தீபாவளி அன்று வெளியிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது . அஜித் நடிப்பில் விஸ்வாசம். விஜய் நடிப்பில் சர்க்கார் . சூர்யா நடிப்பில் NGK மற்றும் தனுஸ் நடிப்பில் என்னை நோக்கிப் பாயும் தோட்டா படமும் வெளியாக இருந்த நிலையில் விஸ்வாசம் மற்றும் NGK  படங்கள் தள்ளி போன நிலையில் ஜெயம் ரவியின் அடங்கமறு படம்
வெளியாகவுள்ளதாக தயாரிப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.
        எனவே ஏற்கனவே தீபாவளிக்கு வெளியாகவுள்ள விஜய்யின் சர்க்கார்  மற்றும் தனுஸ் இன் எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்துடனும் மோதவுள்ளார் நடிகர் ஜெயம் ரவி.

கருத்துகள்