ஓவியாவிற்கு இலங்கையில் கிடைத்த வரவேற்ப்பு👌👌👌

Bigg boss என்ற நிகழ்ச்சி மூலம்   பல கோடி உள்ளங்களை கவர்ந்த தேவதை ஓவியா இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் தமிழர்கள் இலங்கையிலும் அதிகளவான தமிழர்கள் உள்ளனர் அந்த வகையில் இவருக்கு அங்கும் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது
இவர் அங்கு உள்ள நகைத் திறப்பு விழாவிற்கு சென்ற போது இவரை காண்பதற்காகவே  பல ரசிகர்கள் அங்கு சூழ்ந்து ஆராவராப்படுத்தி புகைப்படம் எடுத்து தங்களது மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினார்
அந்த வகையில் இலங்கை மக்கள் மனம் கவர்ந்த ஓவியாவிற்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்ப்புக் கிடைத்துள்ளது இவர் வரும் பாதையில் சிவப்பு கம்பளம் விரித்து   பூக்கள் தூவி தமது வரவேற்பை மிகச்சிறப்பித்து இருந்தனர்

கருத்துகள்