தமிழ் சினிமாவில் கமல், விஜய், அஜித், முதல் மின்னிலையில் உள்ள சகல நடிகர்களுடனும் நடித்த த்ரிஷாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜனியுடன் நடிக்கவில்லை என்பது ஒரு குறையாகவே இருந்த இப்போது த்ரிஷாவிற்கு ரஜனி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இப்படத்தில் சிம்பிரன், த்ரிஷா ஆகிய இரு கதாநாயகிகள் என்றும் விஜய்சேதுபதி வில்லன் என்று நாம் அறிந்ததே
இப்படத்தில் நடிக்க த்ரிஷா தனது முடியை குறைத்து . தனது தோற்றத்தையே மாற்றி இது வரை தோன்றாத தோற்றத்தில் நடித்துள்ளார் இப்படத்தில் விஜய் சேதுபதியும் தோற்றத்தை மாற்றியுள்ளாராம் இப்படத்தில் இரண்டாவது முறை த்ரிஷா விஜய் சேதுபதி சேர்ந்து நடிக்கும் படம் இது ஆகும்
இப்படம் ரஜனி ரசிகர்களிடம் மட்டும் அல்ல த்ரிஷா ரசிகர்களும் பெரிதாக எதிர்பார்க்கும் படம் இது காரணம் த்ரிஷா மட்டும் அல்ல த்ரிஷா ரசிகர்களுக்கும் த்ரிஷா ஒரு முறையாவது ரஜனியுடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசையும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது
கருத்துகள்
கருத்துரையிடுக