விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் சண்டைக்கோழி இரண்டாம் பாகம் இப்படம் விஷாலின் 25வது படம் இப்படத்தை தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக உள்ளது இப்படத்தை விஷால் தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றார் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டது
இப்படத்தை லிங்குசாமி இயக்கின்றார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார். இப்படத்தில். இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைக்கிறார் இப்படம் எதிர்வரும் ஐப்பசி மாதம் 18 திகதி திரைக்கு வரவுள்ளது
இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிந்த நிலையில் படத்தில் பணியாற்றிய சக நடிகர் நடிகை உட்பட படக்குழுவில் பணியாற்றிய 150 மேற்பட்டவர்களுக்கு விருந்து உபசாரம் செய்து எல்லோருக்கும் தங்க காசுகள் வழங்கி தமது மகிழ்ச்சி வெளிப்படுத்தி உள்ளார் நடிகர் விஷால்
கருத்துகள்
கருத்துரையிடுக