ஓவியா நட்சத்திரப் பயணம்🌌9🌌

பிக் போஸ் வீட்டில் கிராம வாழ்கையை வாழும் அப்பாவியான பரணியை எல்லோருக்கும் பிடித்தது ஆனால் அங்கு மற்றவர்களுடன் இயல்பாக வாழமுடியாத  நிலையில் வீட்டை விட்டு வெளியேறினார் மற்றவர்கள் அணைவரும் அமைதியாக இருக்க ஓவியா மடடும்  bay பரணி என்றார் அங்கே அவர் மக்கள் மனதில் இடம்பிடித்தார் ஓவியா
எல்லோரும் ஓவியாவின் இயல்பான செயலால் ஆத்திரம் அடைந்தனர் அங்கு உள்ளவர்களில் முதல் அறிமுகம் ஆனாவர் கஞ்சா கறுப்பு  அவர் முதல் சக்தி காயத்திரி யூலி ரஸ்சா நமிதா ஆராவ் உட்பட அணைவரும் ஓவியாவை வெறுத்தனர் 
சக போட்டியாளர்களால் வேறுக்கப்பட்ட யூலிக்கு ஆதரவாக இருந்தார் ஓவியா இருப்பினும் மற்றவர்களிடம் நல்ல மரியாதையையும்  உறவையும் பேண ஓவியாவை தப்பான கோணத்தில் காட்டுக்கின்றனர்  யூலி இதனால் தனிமையில் தள்ளப்பட்டார் இதனால் மக்கள் தமது ஆதரவை முழூமையாக கொடுத்தனர்

கருத்துகள்