த்ரிஷா நட்சத்திர பயணம் 🌌9🌌

இவர் மீண்டும் மகேஸ்பாபுவுடன் இணைந்த படம் "suinikudu" இப்படம் தமிழ்  மொழியில் மாற்றம் செய்யப்பட்டு குமரன்  என்ற பெயரில் வெளியிடப்பட்டது இப்படம் தன்னை கடத்தி செல்லும் நல்ல குணத்தை பார்த்து  அவனை காதலிக்கும்
பெண்ணாக நடித்துள்ளார் " Aadavari Mataku Arthale verule "என்ற படத்தில் வெங்கடேஷ் நடித்திருந்தார் இப்படம் " மனசெல்லாம் நீயே என்ற பெயரில் தமிழில் வெளிவந்தது இருந்தாலும் இப்படம் யாரடி மோகினி  என்ற பெயரில் தனுஷ் நயன்தரா நடிப்பில் வந்தது  இப்படத்தில் நயன்தரா வேடத்தில் தெலுங்கில் த்ரிஷா நடித்துள்ளார்.
த்ரிஷாவுடன் அஜித் மீண்டும் இணைந்த  அதிரடி கலந்த காதல் படமே "கீரிடம்" இப்படத்தில் த்ரிஷாவின் பாத்திரம் பார்பவர்களை ரசிக்க வைக்கும் குறும்பு தனமான செயலும் சின்ன சின்ன பார்வை அசைவுகளும் இப்படத்தில் த்ரிஷாவின் செயலும் ரசிகர்கள் ரசிக்கும் படியாகவே அமைந்தது இப்படம் தோல்வி படமே  இது 

கருத்துகள்