ஓவியா நட்சத்திரப் பயணம் 🌌8🌌

ஓவியா தனது அழகு நடிப்பால் சேர்த்த ரசிகர்களை விட பல்லாயிரம் மடங்கு விஜய் டிவியின் Bigg boss நிகழ்ச்சி மூலம் தனது அன்பால் உண்மையான குணத்தால் ரசிகர்களை கவர்ந்தார் பிக் பாஸ் மூலம் ஓவியா என்ற ஓவியத்தை தங்க மூலாம் பூசி மக்கள் தமது மனதில் ஒரு நிலையான இடத்தில் வைத்துள்ளனர்
Bigg boss  நிகழ்ச்சி தொடங்கிய போது எல்லோரும் திரையுலகினர் யூலி மட்டும் பொது மக்களில் ஒருவர் என மக்கள் தங்களது ஆதரவு  கொடுத்தனர். ஆனால் புறம் பேசாத குணம் குழந்தை முகம் குறும்பு செயல் அன்பான உள்ளம் என தனது குணத்தால் நாளுக்கு நாள் மக்கள் மனதை கவர்ந்தார் ஓவியா இதுவே நாள் அளவில் இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கொடுத்தது அந்த ரசிகர்களே  oviya Army என உடுவெடுத்தது ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது மட்டும் அல்ல இன்று வரையுமே உலகில் உள்ள தமிழ் பேசும் ரசிகர்கள் இடையே ஓவியாவிற்கென நல்ல மதிப்பும்  உண்மையான அன்பும் என்றும் மாறாது இருக்கும்

கருத்துகள்