த்ரிஷா நட்சத்திர பயணம் 🌌7🌌

த்ரிஷா  "த்ரிஷா" என்ற பெயருடன் நடித்தப்  படம்  இது நடிகர் நிதின் உடன்  இணைந்த நடித்த "Allari Bullodu" என்ற தெலுங்கு படமே இப்படம் தமிழில் மொழி  மாற்றம் செய்யப்பட்டு " போக்கிரி தம்பி"  என்ற  பெயரில் தமிழில் வெளியிடப்பட்டது.
அழகான  ஆழமான பாடல்களும்  கூடிய மாறுபட்ட பாத்திரத்தில் நடித்திருந்தார். ஒரு ரவுடியான சூர்யாவை நேசிக்கும் கல்லூரியில் படிக்கும் மாணவியாக நடித்திருந்தார் இப்படத்தில்  உள்ள ஆழமான கருத்துக்களுக்கு  ஏற்ப முகத்தில்  உள்ள காதலின் பிரிவின் வலியையும் அன்பையும் அழகே வெளிப்படுத்தினார் "ஆறு" படத்தின் மூலம் 
விஜய் த்ரிஷா மீண்டும் இணைந்த படம் "ஆதி"  சிறுவயதில் சந்திக்க கூடாது சோகத்தையும் தாங்க முடியாத வலியுடன்  வாழ்ந்த  விஜய், த்ரிஷா பழிவாங்கும் கதையே இப்படம்  ஆகும்.  இப்படத்தில் த்ரிஷா ஒருவரைக் கொல்லும் கதாபாத்திரத்தில் நடித்தார் 

கருத்துகள்