த்ரிஷா நட்சத்திர பயணம் 🌌7🌌

த்ரிஷா நடிப்பில்  உருவான படங்களில் த்ரிஷாவின் தெலுங்கு ரசிகர்களை அதிகப்படுத்திய படம்.இது சித்தாத்துடன் த்ரிஷா நடித்த " Nuvvostanante Nenoddantanu "  என்ற படமே சிறிது கால  இடைவெளியில் ஜெயம் ரவி த்ரிஷா நடிப்பில்  வெளிவந்த " உனக்கும்  எனக்கும் " என்ற திரைப்படம்  இப்படம் தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை கொடுத்த படம்
விஜய்க்கு போட்டி  அஜித்  ஆக இருந்தாலும்  இருவருக்கும் சிறந்த ஜோடியாகவே இருந்துள்ளார்.அஜித்  த்ரிஷா ஜோடி சேர்ந்த முதல் திரைப்படம் "ஜீ" இப்படத்தில்  பள்ளி மாணவியாக தனது நடிப்பை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார் 
தமிழில் விஜய் அஜித் உடன் இணைந்து நடித்த த்ரிஷா தெலுங்கில் முன்னணி நடிகன் ஆன மகேஷ் பாபு உடன் இணைந்த படம் "Athadu"  இப்படத்தின் தமிழ் மொழி மாற்றம் செய்யப்பட்டு  "குமரன் "  என்ற பெயரில் வெளிவந்தது இப்பட காதல் காட்சிகள் ரசிக்கும் வண்ணம் உள்ளது 

கருத்துகள்