த்ரிஷா விஜய் ஜோடி என்றும் ரசிகர்கள் ரசிக்கும் ஜோடியாகவே அமைந்தது இவர்கள் இருவரும் முதல் முறையாக இணைந்த படம் "கில்லி" இப்படத்தில் த்ரிஷாவின் சின்ன சின்ன குறும்பு தனமான நடிப்பும் ரசிகரால் மிகவும் சரிக்கப்பட்டது இப்படத்தில் பிரகாஷ் ராஜ் த்ரிஷாவை "செல்லம்" என்று அழைப்பார் தமிழ் சினிமா ரசிகர்களிடம் விஜய் அந்த அளவிற்கு கில்லி அனவரோ அதே அளவிற்கு த்ரிஷா ரசிகர்களிடம் "செல்லம்" ஆகிவிட்டார்
மணிரத்னம் இயக்கத்தில் உருவான " ஆயுத எழுத்தில் " ஒரு புள்ளியாக சித்தாத்துடன் இணைந்து இருந்தார் பார்த்ததும் ஏற்படும் காதல் என ஒரு வித்தியாசமான கதை கருவுடன் மிக அழகாக தனது பாத்திரத்தை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் நல்வரவேற்பை பெற்றார்

வெற்றி ஜோடியாக சாதனை படைத்த விஜய் த்ரிஷா மீண்டும் இணைந்த படம் "திருப்பாசி" இப்படத்தில் த்ரிஷாவின் பாத்திரம் சிறியதாக இருந்தாலும் தனது நடிப்பை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். இது விஜய் த்ரிஷா இணைந்த இரண்டாவது படம்
கருத்துகள்
கருத்துரையிடுக