💟Tamil Nadu cinema fans Assocation இல் அவரது ரசிகர்கள் வழங்கிய விருது best Actor என்ற வகையில் பில்லா படத்திற்காக 2007 ஆம் ஆண்டு பெற்றார்
💟Vijay Awards இல் மக்கள் மனம் கவர்ந்த நாயகன் என்ற வகையில் விருதைப்பெற்றார்
💟 அதே Vijay Awards இல் அஜித்தின் ஐம்பதாவது படத்திற்காக சிறந்த வில்லன் என்ற விருதைப் பெற்றார் மங்காத்தா படத்திற்காக
💟INB Live Movies Awards இல் சிறந்த நடிகன் என்ற வகையில் என்னை அறிந்தால் படத்திற்காக விருதைப் பெற்றார்

இது வரை அஜித் நடித்த 57 படங்களுக்குமாக 28 விருதுகளுக்கும் அதிகமான விருதுகளைப் பெற்றுள்ளார்
இது வரை அஜித்தின் வாழ்க்கையும் திரையுலகப் பயணமும் அதில் அவர் பெற்ற விருதுகள் பற்றியும் பார்த்தோம் . அஜித்தின் நட்சத்திரப் பயணம் 1 தொடக்கம் 23 பகுதியாக வெளியிடப்பட்டுள்ளது உங்களுக்கு பிடித்திருந்தால் Like செய்து Share செய்யுங்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக