த்ரிஷா தனது திரையுலக பயணத்தில் பெற்ற விருதுகளை பார்ப்போம்
💟.2001 ஆம் ஆண்டு லேசா லேசா படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை என்ற வகையில் Internation tamil film Awards விருதைப் பெற்றார்.
💟.2004 ஆம் ஆண்டு சிறந்த நடிகை என்று Film fare awards south இல் வர்ஷம் தெலுங்கு படத்திற்காக பெற்றார்

💟.மீண்டும் 2004 ஆம் வர்ஷம் தெலுங்கு படத்திற்கு சிறந்த நடிகை என்ற வகலயில் சந்தோசம் பிலிம்ஸ் விருதைப் பெற்றார்
💟.அதே படத்திற்காக மீண்டும் சிறந்த நடிகை என்று Cinemaa Awards கிடைத்து இப்படத்தின் தமிழ் மொழி உருவாக்கம் மழை
💟2005 ஆம் ஆண்டு Film fare Awards south இன் சிறந்த நடிகை என்று நுயோஸ் தான்டே நீனுன்டாபே என்ற படத்திற்காக விருதைப் பெற்றார்
💟.நுயோஸ்தான்டே நீனுன்டாபே என்ற தெலுங்கு படத்திற்காக சிறந்த நடிகை சந்தோசம் பிலிம்ஸ் விருதை 2005 ஆம் ஆண்டு பெற்றார்
கருத்துகள்
கருத்துரையிடுக