அஜித் நட்சத்திர பயணம் 🌌22🌌


 அஜித் குமார் சினிமாவில் படைத்த சாதனைக்களுக்கு கிடைத்த விருதுகளில் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம்
💜2001 ஆம் ஆண்டு Cinema Express Award  சிட்டிசன் படத்திற்காக சிறந்த நடிகன் என்ற வகையில் விருது பெற்றார்
💜மீண்டும்  2002 ஆம் ஆண்டு Dinakaran cinema இல் வில்லன் படத்திற்காக சிறந்த நடிகன் என்ற வகையில் விருது பெற்றார்
💜வில்லன்  படத்திற்காக  Film fare Awards south இல்  சிறந்த நடிகன் என்ற வகையில் விருது பெற்றார் 
💜சிறிது இடைவெளியின் பின் வரலாறு படத்திற்கு Southern Indian cinematoyaphers Associon (SICA) இல் சிறந்த நடிகன் என்ற விருதை வென்றார்
💜மீண்டும்  2006 ஆம் ஆண்டு வரலாறு படத்திற்காக vijay awards இல் best Actor என்ற விருதையும் 
💜.2006 மக்களின் விருப்பத்திற்குரிய நாயகன் என்ற விருதையும் vijay Awards இல் பெற்றார்
💜.வரலாறு படத்திற்காக 2006 ஆம் ஆண்டு Film fare Awards இல் சிறந்த நடிகன் என்ற விருதை பெற்றார்
💜அஜித் அவர்கள்  2006 ஆம் ஆண்டு  Tamil Nadu state Awards south இல் "MGR" விருதைப் பெற்றார் இது அஜித்திற்கும் அவர்கள் ரசிகர்களுக்கும் பெருமைக்குரியதே

கருத்துகள்