த்ரிஷா நட்சத்திரப் பயணம் 🌌21🌌

த்ரிஷா தமிழ் சினிமாவில் உள்ள அணைத்து முன்னனி நடிகர்களுடனும் நடித்த  இவர் ரஜனியுடன்  நடிப்பதற்கு மட்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை அது இவரது நீண்ட கால ஆசையாவும் மாறியது அது இப்போது ' பேட்ட' படத்தின் மூலமாக நிறைவேறப் போகின்றது இப்படத்தில்விஜய் சேதுபதி வில்லனாகவும் சிம்பிரன் மற்றொரு கதா நாயகி ஆகவும் நடிக்கின்றனர்
                அசோக்செல்லனுடன்சேர்ந்து த்ரிஷா நடிக்கும் படம் பரமபத விளையாட்டு இப்படத்தில் த்ரிஷாவே முன்னனி வேடத்தில் நடிக்கின்றார்  இப்படத்தில் மோகினியை தொடர்ந்து த்ரிஷா இரட்டை வேடத்தில்  நடிக்கின்றார் இப்படத்தில்  இவர் ஒரு மருத்துவராகவும் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இது வரை த்ரிஷாவின்  குடும்ப பற்றியும் சுயவாழ்க்கை  மற்றும்  அவரது திரைக்கு  வந்த  திரைக்கு வரவுள்ள அணைத்து திரைப்படங்களையும்  பற்றியும்   பார்த்தோம் எனி வரும்  த்ரிஷா  நட்சத்திரப் பயணத்தில் அவர் பெற்ற விருதுகளை பற்றி பார்ப்போம்

கருத்துகள்