அஜித் இதுவரை நடித்த அதாவது சிறு வேடத்தில் தோன்றிய படங்களுடன் சேர்த்து 58 படம் நடித்துள்ளார் படங்களில் அஜித் பெற்ற விருதுகள் பற்றி பார்ப்போம்
💐.1993 ஆம் ஆண்டு அஜித் அறிமுகம் ஆன பிரேம புஸ்தகம் படத்திற்காக New face என்ற முறையில் Bharatmani Art Academy விருதைப் பெற்றார்
💐.இதன் பின்னர் காதல் கோட்டை படத்திற்காக மூன்று தேசிய விருது கிடைத்தது
💐.வாலி அமர்க்களம் படத்திற்காக சிறந்த நடிகன் என்ற வகையில் cinema express Award
💐.வாலி படத்திற்காக Best Actor என்று Dinakaran cinema Awards
💐 மீண்டும் வாலி படத்திற்காக Film fare Awards south இன் Best Actor விருதையும் பெற்றார்.
💐.2000 ஆம் ஆண்டு TAmil Nadu Eyal Ishai Nataka Manram இன் கலைமாமணி விருதைப் பெற்றார்
💐 முகவரி படத்திற்காக Cinema Express Award இல்லை இருந்து best Actor விருது பெற்றார்
💐.2001 ஆம் ஆண்டு TAmil Nadu Gore Best Actor விருதை பூ எல்லாம் வாசம் படத்திற்காக பெற்றார்
💐.2001 ஆம் ஆண்டு. Tamil Nadu state film Award இல் Special prize பூ எல்லாம் வாசம் படத்திற்காக பெற்றார்
💐💐💐
மீதி விருதுகளை அடுத்த பகுதியில் பார்க்கலாம்
கருத்துகள்
கருத்துரையிடுக