த்ரிஷா நட்சத்திரப் பயணம் 🌌20🌌

மாபெரும் வெற்றி படமான சதுரங்க வேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தில் த்ரிஷா நாயகியாக நடித்துள்ளார் இப்படத்தில் த்ரிஷாவுக்கு ஜோடியாக அரவிந் சாமி நடித்துள்ளார் இப்படப் படப்பிடிப்புகள்  முழுமையாக முடிவடைந்த நிலையில்  படக்குழுவில் இடம் குழுவில் இடம் பெற்ற சிறுக் குழப்பங்களால் படம் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது

"குற்றப் பயிற்சி" இப்படம் ஒரு பெண் துப்பறிவாளராக வேலை சிய்து சாதனை படைத்த நிஜய வாழ்க்கை கதையை  மையமாக  வைத்தே  இப்படம் எடுக்கப்படுகின்றது  இப்படத்தில்  த்ரிசாவே  முதன்மை  வேடத்தில்  நடிக்கின்றார்  இது  த்ரிஷாவின்  திரையுலக பயணத்தில் உருவான மாறுப்பட்ட கதைகருவாகும்
"1818" இப்படம் ஆனது 1818 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் தீவிரவாதிகளால்  நடக்கும் குண்டு வெடிப்பை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்படுகிறது இப்படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு வருகிறது

கருத்துகள்