அஜித் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் "விவேகம் " இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக காஜல் அகர்வால் முதல் முறையாக நடித்திருந்தார் இப்படத்தில் கமல்ஹாசன் இரண்டாவது மகள் அக்சரா ஹாசன் அறிமுகமான படம் இப்படம் வெற்றி பெறவில்லை ஆனால் வசூல் ரீதியாக பார்க்கும் போது தோல்வி அடையவில்லை இப்படம் தோல்வி படம் இல்லை
அஜித் மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக இணைந்த படம் " விஸ்வாசம் " இப்படத்தில் நாயகியாக நயன்தரா நடிக்கின்றார் இப்படத்தின் "frist Look" அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது அத்துடன் இப்படம் 2019 ஆம் ஆண்டு தைப்பொங்கல் அன்று திரைக்கு வரவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது அஜித் ரசிகர்கள் தைப்பொங்கலுக்காக காத்திருக்கின்றனர்
இதுவரை அஜித்தின் நட்சத்திர பயணம் பகுதியில் தல அஜித் நடித்த படங்களும் அதன் வெற்றியும் தோல்வியும் அஜித்தின் திறமை பற்றிப் பார்த்தோம் எனி அஜித் தனது திரையுலக பயணத்தில் பெற்ற விருதுகளைப் பற்றிப் பார்ப்போம்
கருத்துகள்
கருத்துரையிடுக