ஓவியா முதல் முதல் அறிமுகம் ஆனது அவரது தாய் மொழியான மலையாளப் படத்திலே இவர் தொடர்ச்சியாக "Jangaroo" "Apoorva" என்ற இரண்டு படங்களின் பின்னர் தமிழில் அறிமுகம் ஆனார்
இவரை தமிழில் "களவானி" என்ற படத்தின் மூலம் இயக்குனர் சற்குணம் என்பவர் அறிமுகப்படுத்தினார் இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக மகேஸ்வரி என்ற பெயரில் தமிழ் திரையுலகில் காலடி பதித்த ஓவியாவிற்கு களவானி படம் ஒரு நல்ல ஆரம்பமாக அமைந்தது இப்படம் மாபெரும் வெற்றி படமாகவே அமைந்தது இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் அளவிற்கு வெற்றிப் படமாகவே அமைந்தது
இவர் முதல் வெற்றி போல் தொடர்ச்சியாக வெற்றி வாகை சூடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இவர் மன்மதன் அம்பு படத்தில் சாண்ரா என்ற பாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை ஓவியாவின் சரிவிற்கு இதுவும் ஒரு காரணமாகவே அமைந்தது
கருத்துகள்
கருத்துரையிடுக