கார்த்திக் ராஜ் நட்சத்திர பயணம் 🌌1🌌

இது வரை நட்சத்திரப் பயணம் பகுதியில் ஜெயம் ரவி, அஜித் ,த்ரிஷா , ஓவியாவின் நட்சத்திரப் பயணம் பற்றி  வெளியாகின அந்த வகையில் இன்று முதல் நடிகர் கார்த்திகேயன்  அவர்களின் நட்சத்திரப் பயணம் தினம் தோறும் வெளியாகும்
கார்த்திகேயன் இவர் திரையுலக பெயர் கார்த்திக் ராஜ் இவர் சென்னையில் 1988 ஆம் ஆண்டு தை மாதம்  21 திகதி  பிறந்தார் சென்னையில் உள்ள லாயலோ கல்லூரியில் Bsc மீயூஸ்சுவல் கமினிக்கேசன் படித்துள்ளார்
இவர் 2011 ஆம் ஆம் ஆண்டு இவருடன் கல்லூரியில் படித்த  சக மாணவியான ஜாகினி என்பவரை காதலித்து திருமணம்  செய்து கொண்டார் ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட சில பிரச்சினையால் இவர்கள் சட்டப் படி பிரிந்து வாழ்க்கின்றனர் இவரது தொலைக்காட்சி நடிகன் என்ற பயணம் 2011 ஆம் ஆண்டு விஜய்டிவி காணா காணும் காலம் கல்லூரியின் கதை என்ற தொடரின் முலம் தொடங்கியது

கருத்துகள்