த்ரிஷா நட்சத்திரப் பயணம் 🌌19🌌

தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னட மொழிகளில் நடித்த த்ரிஷா நடித்த முதல் மலையாளப் படம்  "Hey jude"  என்றப் படம் இப்படத்தில் த்ரிஷாவிற்கு ஜோடியாக நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்திருந்தார் இப்படத்தில் த்ரிஷாவின் நடிப்பு மலையாள ரசிகர்களால் பாராட்டப்பட்டு வெற்றிப் படமாக உருவெடுத்தது
த்ரிஷா முதல் முதல் இரட்டை வேடத்தில் நடித்தப் படம் இது இப்படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளிவந்தது இப்படத்தில் த்ரிஷா ஒரு ஹோட்டலில் சமைக்கும் பெண்ணாக நடிக்கின்றார் இவர் உடலில் " மோகினி" என்ற ஆவி இருப்பது போலும் அது தன்னை கொன்றவரை பலி வாங்குவது போல் அமைந்துள்ளது இப்படத்தில் முழுப் பகுதியும் வெளிநாட்டிலே படமாக்கப்பட்டது
த்ரிஷா நடித்து முடித்து திரைக்கு வரவுள்ள படம் "கர்ஜனை" இப்படம் NH4 என்ற ஹிந்திப் படத்தின் தமிழ் படம் தான் கர்ஜனை இப்படத்தில் த்ரிஷா கணவராக தொலைக்காட்சி நடிகர் அமித் நடிக்கின்றார்  ஒரு இரவு பயணத்தின் போது ஏற்படும் பிரச்சினையே இப்படத்தின் மையக்கரு ஆகும் இப்படத்தில் முன்னனிவகிக்கின்றது த்ரிஷாவின் பாத்திரமே

கருத்துகள்