சிறுத்தை சிவா இயக்கத்தில் முதல் முறையாக அஜித் இணைந்த படம் "வீரம் " இப்படத்திலே முதல் முறையாக ஜோடி சேர்ந்தார் தமன்னாவுடன் சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் அண்ணாவாக நடித்த படம் " வீரம் " இப்படம் மாபெரும் வெற்றி படமே இது
த்ரிஷா, அனுஸ்கா என்ற இரண்டு முன்னணி நாயகிகளுடன் இணைந்த ஒரு படம் "என்னை அறிந்தால் " இப்படத்தில் காதல், தந்தை மகள்கள் பாசம்,கடமை , வீரம் என அஜித் எல்லா விதமான உணர்வுகளையும் வெளிப்படுத்தினார். இப்படத்தில் அஜித் எல்லா விதமான உணர்வுகளையும் வெளிப்படுத்தினார் இப்படத்தில் அஜித் முழுமையான வெள்ளை முடி தோற்றம் எல்லோரையும் ரசிக்க வைக்கும் பெண்களை ஈர்க்கும் தோற்றமாகவே உள்ளது இந்த தோற்றம் அஜித்தை தவிர வேறு எந்த நடிகனுக்கும் இவ்வளவு அழகாக இருக்க முடியாது
அஜித் எவ்வளவு பெரிய நடிகன் என்றால் சம காலத்தில் ஜெயம் ரவி, கார்த்திக், விஷால் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார் இருந்தாலும் அஜித்திற்கு தங்கையாக நடித்தார் லட்சுமி மேனன் இப்படத்தில் நல்ல மனிதனாக கூட பிறக்காத பெண்ணை தங்கையாக நினைத்து வாழும் நல்ல மனிதன். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார் இப்படமும் அஜித்திற்கு வெற்றி படமே
கருத்துகள்
கருத்துரையிடுக