த்ரிஷா நட்சத்திரப் பயணம் 🌌18🌌

த்ரிஷாவுடன் சித்தாத் மீண்டும் இணைந்த படம் "அரண்மனை 2" இப்படமே த்ரிஷா நடித்த முதல் பேய் திரைப்படம் இது இப்படத்தில் ஹன்சிகா, பூணம் பஜார், சுந்தர்.சி போன்றவர்களும் இணைந்து நடித்த படம் பயமுறுத்தினாலும் நகைச்சுவை  காதல் பாசம் சோகம் அநீதி போன்ற அனைத்தும் கலந்த  ஓர் சூப்பர் ஹீட் படமாக அமைந்தது அரண்மனை 2
த்ரிஷா முதன்மை வேடத்தில் நடித்த பேய் படம் "நாயகி" இப்படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியது  இப்படத்தில் முக்கிய வில்லனாக கணேஸ் வெங்கட்ராமன் நடித்துள்ளார் இப்படத்தில் பழய கால நடிகையாக மிகவும் அழகிய தோற்றத்தில் நடித்துள்ளார் இப்படத்தில் த்ரிஷா "பயம் பயம்" என்ற பாடலின் மூலம் பாடகியாக அவதாரம் எடுத்தார்
த்ரிஷா முதல் முறையாக தனுஸ் உடன் இணைந்த படம் "கொடி" படம் த்ரிஷா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இப்படத்தில் த்ரிஷா எதிர்மறை  பாத்திரத்தில் நடித்தது ரசிகர்களிடம் வருத்தை ஏற்படுத்தியது இப்படத்தில் நாயகியாக அனுபாமா பரமேஸ்வரன் நடித்துள்ளார் இப்படத்திற்காக த்ரிஷா பல விருதுகளைப் பெற்றது குறிப்பிடதக்கது

கருத்துகள்