அஜித் நட்சத்திர பயணம் 🌌18🌌

ஒரு  முன்னணி நடிகன் நடித்த படத்தை திருப்பி நடித்து நல்ல வரவேற்பை பெற்று அதன் இரண்டாம் பாகம்  எடுக்கும்  அளவிற்கு  திறமையாக நடித்திருக்கிறார். பில்லாவில் இதனாலேயே இப்படத்தின்  இரண்டாம் பாகம் பில்லா 2  என்ற பெயரில் உருவாகியது இதுவே அஜித் நடிப்பில் இரண்டாம் பாகம் உருவாகிய முதல் திரைப்படம்
எவ்வளவு பெரிய நடிகனாக வளர்ந்த பின்னரும் ஒரு சிறப்பு தோற்றத்தில் வந்து பிற நடிகன் நடிகைகளுக்கும் அஜித்  உதவி செய்வார். அந்தவகையில் அஜித் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் "English Vinglish" படத்தில்  ஒரு சிறிய வேடத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் 
ஐம்பது படங்களுக்கு மேல் நடித்து முடிந்ததால் இது முடிவல்ல " ஆரம்பம் "  என்று நடித்தார்  இப்படத்தில் மற்றொரு நாயகனாக  ஆர்யா நடித்துள்ளார். அஜித் தன்னுடன் நடிக்கும் சகநடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்  ஒரு சிறந்த நடிகன் அஜித். இப்படத்தில் நயன்தரா, டாப்சியும் நடித்துள்ளார். இப்படமும்  அஜித்திற்கு வெற்றி படமே .

கருத்துகள்