அஜித் உடன் மீண்டும் இணைந்த நயன்தரா படம் ஆகன் பல காட்சிகள் ரசிக்கும் வண்ணம் அமைத்தாலும் சில காட்சிகளில் உள்ள குழப்பம் ரசிகர்கள் இடையே சில ஏமாற்றத்தை கொடுத்தது மீண்டும் இப்படமும் அஜித்திற்கு தோல்வி படமாகவே அமைந்தது
நீண்ட காலமாக தயாரான படம் " அசல்" இப்படம் அஜித் பாவனா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்ட படம். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இது போல் படமும் வெற்றி பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் எதிர்பார்த்தது போல் வெற்றி பெறவில்லை
தோல்விகளை சந்தித்த வந்த அஜித்தின் ஐம்பதாவது படம் "மங்காத்தா" அஜித்தின் மாறுபட்ட எதிர்மறை பாத்திரம் ரசிகர்களை கவரும் வண்ணம் அமைந்தது அனேகமாக நடிகர்களின் 25,50,75,100 படங்கள் பெரிதாக எதிர்பார்க்கப்படும் ஆனால் அப்படம் வெற்றி பெறவில்லை விதியை மாற்றி மாபெரும் வெற்றி படமாக அமைந்தது அஜித்தின் மங்காத்தா படம்
கருத்துகள்
கருத்துரையிடுக