த்ரிஷா நட்சத்திர வானம் 🌌16🌌

தமிழ் , தெலுங்கு,ஹிந்நியில் நடித்த த்ரிஷாவுக்கு கன்னடத்திரையுலகில்  நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது கன்னட நடிக்கர் ராஜ் கிரன் உடன் த்ரிஷா இனைந்து நடித்தப் படம் "Power" இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை இதனால் மீண்டும் கன்னடப்பட வாய்ப்புகள் த்ரிஷாவுக்கு கிடைக்க வில்லை
த்ரிஷா  அஜித் நான்காவது முறையாக இணைந்த படம் என்னை அறிந்தால். இப்படத்தில் ஒரு நடண ஆசிரியராகவும்  ஆறு வயது குழந்தையின் அம்மாவாகவும் நடித்துள்ளார் இப்படத்தில் த்ரிஷா இறப்பது போல் காட்சி இருந்தாலும் குழி விழும் அழகிய முகம் எல்லோரும்  விரும்பும் வண்ணமாக அமைந்தது
கன்னடம் தமிழை தொடர்ந்து தெலுங்கு என வெவ்வேறு மொழிகளில் தொடர்ச்சியாக நடித்துள்ளார் .தெலுங்கில் முன்னனி நடிகரான பாலகிருஸ்னாவுடன் முதல் முறை இணைந்து நடித்த திரைப்படம் "Lion" எதிர்ப்பார்த்தது போல் இப்படம் வெற்றி பெறவில்லை  இதன் கராணமாக தெலுங்கு திடைப்பட வாய்ப்பு குறைந்தது த்ரிஷாவுக்கு

கருத்துகள்