தன் குடும்பத்தை அழித்த ஒவ்வொருவரையும் அவதாரம் எடுத்து கெட்டவரை அழித்தாலும் தன்னை சுற்றி உள்ளவர்களை நோக்கி எந்த பிரச்சினையும் வராது சாதாரண வாழ்க்கையை வாழும் இளைஞன் போலவே மிகவும் அழகாக தனது பாத்திரத்தை வெளிப்படுத்தி இருந்தார் "ஆழ்வார் " படத்தில். இப்படமும் தோல்வி படமாகவே அமைந்தது
கீரிடம் சூடா திரையுலக ராஜாவுக்கு "கீரிடம் " சூடி ஆழகு பார்த்தார் AL விஜய் தந்தை ஆசைக்காக போலீசாக துடிக்கும் இளைஞனாகவும் இடையே ஏற்படும் காதல் படத்தை கவர வைக்கிறது. சமுக விரோதி என்று பொலீசால் குற்றம சுமத்தப்பட்டு வாழ்வின் இன்பம் வெற்றியை இழக்கும் இளைஞன் அதை மீட்கும் கதை
ஒரு மிகப்பெரிய நடிகன் நடித்து வெற்றி படமான படத்தை திருப்பி எடுக்கும் போது அந்த நடிகருக்கு நிகரான நடிப்பை இவர் வெளிப்படுத்த வேண்டும். அந்தவகையில் அஜித் தனது நடிப்பை அழகாக நடித்து பில்லா படத்தை மாபெரும் வெற்றி படமாக மாற்றினார்
கருத்துகள்
கருத்துரையிடுக