அஜித் குற்றவாளியாக மாறுபட்ட பாத்திரத்தில் அஜித் நடித்தப்படம் தான் "பரமசிவன் " இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக லைலா நடித்திருந்தார் இப்படம் மீண்டும் தோல்வி படமாகவே அமைந்தது

மீண்டும் அதிரடியாக நடித்த படம் "திருப்பதி " இப்படத்தில் சொந்தங்கள் மேல் கொண்ட பாசம் அளவுக்கு மீறிய நட்பும் நண்பனின் துரோகம் தங்கையை இழந்த பாசம் என பல உணர்ச்சிகளை வெளிபடுத்திய இப்படம் மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்படம் வெற்றி பெறவில்லை என்றாலும் தோல்வி படமாகவில்லை

தமிழ் சினிமாவில் அஜித் வரலாற்றை அசைக்க முடியாத நிலை கொண்டுவந்தது "வரலாறு" இவர் போல் வளர்ந்து வந்த எந்த நடிகனும் இப்படி மூன்று வேடத்தில் நடித்து ஒவ்வொரு பாத்திரத்திலும் வித்தியாசத்தை காட்டி வெற்றி படம் ஆக்கியதில்லை அதுவும் ஒரு சில காட்சிகளில் அண்ணா தம்பி அப்பா என்ற மூன்று பாத்திரமும் சேர்ந்து தோன்றியுள்ளார். இப்படத்தின் வெற்றிக்கு முக்கியமாக அமைந்தது அஜித்தின் நடிப்பின் திறமையே.
கருத்துகள்
கருத்துரையிடுக