தெலுங்கில் நடிகர் பவன் கல்யானுடன் முதல் முதல் த்ரிஷா ஜோடி சேர்ந்த படம் " Teen maar" என்ற படத்தில் நடித்தார். இப்படத்தில் இரண்டு பவன்கல்யான் அவர்களில் ஒருவருக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார் த்ரிஷா
தமிழில் அஜித்துடன் மூன்றாவது முறையாக இணைந்து ஒரு மாபெரும் வெற்றியைக் கொடுத்த படம் "மங்காத்தா" இப்படத்தில் அஜித் த்ரிஷாவின் அப்பாவிடம் உள்ள பணத்தை கொள்ளையடிப்பதற்கு த்ரிஷாவை காதலித்து ஏமாற்றுக்கின்றார். இப்படத்தில் த்ரிஷா ஒரு ஏமாளி பெண்ணாக அப்பாவியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்
வேங்கடேஸ் த்ரிஷா இணையும் மூன்றாவது படம் "Body Guard'' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தமிழில் விஜய் அசின் நடிப்பில் வெளிவந்த காவலன் திரைப்படமாகும் இப்படத்தில் தெலுங்கில் த்ரிஷா மலையாளத்தில் நயன்தாரா தமிழில் அசின் என்று மூன்று முன்னனி நாயகிகள் நடித்துள்ளனர் Body Guard படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது
கருத்துகள்
கருத்துரையிடுக