த்ரிஷா நட்சத்திரப் பயணம் 🌌13🌌

மாபெரும் வெற்றிப் படமாக உருவாகியது "விண்ணை தாண்டி வருவாய்" இப்படத்தில் த்ரிஷா நடிப்பும் அப்படத்தில் த்ரிசாவின் பெயரும் யாரலும் மறக்க முடியாது ஜெசி. இப்படம் த்ரிஷா திரையுலகப் பயணத்தில்   மிக முக்கியமான படம் இது இப்படத்தில் சிம்பு எடுத்த படத்தில் த்ரிஷா இடத்தில் சமாந்தா நடித்தார் . அது போல் தெலுங்கிலும் சமாந்தா நடித்தார்.
தமிழிலும் தெலுங்கிலும் முன்னனியில் நடித்து கொண்டிருந்த த்ரிஷாவுக்கு கிடைத்த ஹிந்திப் படம் "Khatta Meethu" இப்படத்தில் த்ரிஷாவுக்கு ஜோடியாக  அக்சைக்குமார் நடித்திருந்தார். த்ரிஷா ஹிந்தி படம் எடுக்க அதிக காலம் ஆகும் என்று நடிக்க விரும்புவது குறைவு
கமல் உடன் முதல் முறையாக இணைந்த படம் இது இதில் மாதவனும் நடித்துள்ளார் இப்படத்தில் த்ரிஷா தனது பெயரில் சொந்த வாழ்க்கையை வாழ்வது போல் நடித்துள்ளார் அதாவது ஒரு நடிகையாக நடித்துள்ளார் தன்னால் ஏற்பட்ட விபத்தில் மனைவியை இழந்த கமல் இரக்கப்படும் த்ரிஷா அந்த இரக்கம் பின்னர் காதலாக மாறுகிறது

கருத்துகள்