த்ரிஷா வைத்தியராக நடித்த அழகிய காதல் கதை "சர்வம்" இப்படத்தில் முதல் முறையாக ஆர்யாவுடன் ஜோடி சேரும் த்ரிஷா இப்படத்தில் ஒரு விபத்தில் த்ரிஷா இறப்பது போலும் அதில் இருந்து தொடரும் கதையாகவே அமைகிறது
கோபிச்சந்திரன் உடன் த்ரிஷா ஜோடியாக இணைந்த தெலுங்கு படம் "Sankham" இப்படத்தில் த்ரிஷாவின் மாமானாராக சத்தியராஜ் நடித்த படம் இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படம் தமிழில் " சிவப்புச்சாமி" என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரசிகர்களிடம் நல்வரவேற்பை பெற்றது
மீண்டும் தெலுங்குப் படம் ஒன்றில் வெங்கடேஸ்க்கு ஜோடியாக இரண்டாவது முறை இணைந்த படம் "Namo Venkatesa" இப்படத்தில் உண்மையாக நேசிக்கும் இருவர் தமது ஈகோவினால் ஒருவரை ஒருவர் பிடிந்து வாழ்க்கின்றனர். மோதலுபனடன் கூடிய காதல் ரசிக்கும் படியாகவே உள்ளது தொடர்ச்சியாக தெலுங்குப் படங்களில் மட்டும் நடித்தார்
கருத்துகள்
கருத்துரையிடுக