ஓவியா நட்சத்திரப் பயணம் 🌌12🌌

ஓவியா பிக் போஸில் கலந்து கொண்ட பின்னரா ஓவியாவிற்கு ரசிகர்களிடம் தனிமரியாதை உள்ளது அண்மையில் இலங்கையில் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ஓவியாவிற்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க்கப்பட்டது அங்கு ஓவியாவை காண்பதற்கு ரசிகர்கள் படை சூழ்ந்து கொண்டது
ஓவியா செல்லும் இடம் எல்லாம் ரசிகர்கள் ஓவியாவின் டுவிட்டுக்கும் பல லட்சம் ரசிகர் பார்க்கின்றனர் இவ்வாறு இவரை தொடரும் ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது இதனாலே சமூக வலைதளங்களில் பிரபல்யமாக பேசும் நபராக மாறியுள்ளார்
இவர் Bigg boss வீட்டை விட்டு வந்த பின்னர் எந்தப் படமும் வெளிவரவில்லை இவர் நடிப்பில் வெளிவரும் படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர் இப்போது ஓவியா முன்னனி பாத்திரத்தில் பெண்களின் நட்பை குறிக்கும் வகையில் ஓவியா நடிப்பில் வெளிவரவுள்ள படம் 90ml இது ரசிகர்களிடம் மிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இப்படம் மிகவிரைவில் திரைக்கு வரவுள்ளது

கருத்துகள்