ஓவியா நட்சத்திரப் பயணம் 🌌11🌌

ஓவியா பிக்போஸ் வீட்டில் கஞ்சக் கறுப்பை பார்த்து "நீங்க சட்டப் பண்ணுங்கோ " என்று கூறினார் அந்த வார்த்தை bigg boss முடிவதற்கு முன்னரே பலூன் படத்தில் ஒரு பாடலாக மாறி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று பிரபல்யம் அடைந்தது
அதே போல் அங்கு உள்ள போது ஓவியா "கொக்கு நெட்டக் கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்டை " என்ற வசணத்தை பாடலாக பாடினார் அந்த பாடலும் அவர் கமாராவை பார்த்து பேசும் " திரும்பிக்கோ இல்ல ஸ்பிரே அடிச்சு போடுவன் என்ற வசணமும் ரசிகர்களிடம் மிகப் பிரபல்யம் அடைந்தது இதனை திரையுலக நடிகை நாடக நடிகைகள் மற்றும் பொது மக்கள் அணைவரும் இதனை Dubsmash செய்துள்ளனர்
Bigg boss 1இல் வெற்றியாளர் என்னமோ ஆராவ் தான் ஆனால் மக்கள் மனதில் இடம் பிடித்து மக்கள் மனதளவில் வெற்றியாளர் ஓவியா தான்

கருத்துகள்