த்ரிஷா நட்சத்திர பயணம் 🌌11🌌

த்ரிஷா மூன்றாவது முறையாக பிரபாஷ் உடன் இணைந்து நடித்த படம் "bujjigadu" இப்படத்தில் சிறுவயதில்  ஏற்பட்ட காதல் இடையில் சிறு சண்டையால் பிரியும் நண்பர்கள் தமக்கு  இடையில் காதல் ஏற்பட்டது அறிந்து தேடும் இரு காதலர் கதை இப்படம் தமிழில் "ரஜனி ரசிகன் " என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது.
த்ரிஷா ஒரு முன்னணி நடிகையாக நடிகைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமான " அபியும் நானும் " படத்தில் நடித்தார் இப்படம் தந்தை மகளுக்கு இடையிலான பாசப் பிணைப்பை பற்றிய கதை  இப்படத்தில் த்ரிஷாவுக்கு ஜோடியாக கணேஷ் வெங்கட்ராமன் நடித்த படம் இது மாபெரும் வெற்றி படமாகவே அமைந்தது 
தெலுங்கில் முதல் முறையாக த்ரிஷா நாகர்யூன் உடன் இணைந்த படம் "King" இப்படம் "King " என்ற பெயரிலேயே மொழி மாற்றம் செய்யப்பட்டு ரசிகர்களிடம் நல்லவரவேற்பை பெற்று வெற்றியை தேடிக்கொடுத்த படமாகவே அமைந்தது 

கருத்துகள்