ஓவியா நட்சத்திரப் பயணம் 🌌10🌌

ஒவியா பிக் போஸ் வீட்டில் சகபோட்டியாளரான ஆராவ் மீது இருந்த அன்பும் அக்கறையும் காதலாக மாறியது இதனால் சக போட்டியாளர்களின் வேறுப்பை பெற்றார்  ஓவியாவின் உண்மையான அன்பையும் காதலையும் புரிந்து கொள்ளாமல் நடந்துக் கொண்டார் ஆராவ்
ஓவியாவின் அதீத அன்பு ஆராவ் மீது செல்ல ஆராவ் அதை வெறுத்தார் இதனால் வீரக்தி அடைந்த ஓவியா Bigg boss வீட்டை விட்டு வேளியேற முயற்சியாக தற்கொலை முயற்சி கூட எடுத்தார் இதனால் அவர் போட்டியை விட்டு வெளியேறினார்
அவரது செல்ல செயல் கள்ளம் கபடம் இல்லாத வதணம் விளையாட்டான போக்கு புறம் பேசாத குணம் ஆழமான அன்பு உண்மையான காதல் போலி அற்ற தன்மை எல்லாம் மக்களால் பெரிதும் விரும்பட்டது இதனாலே இவரது பல வசனம் பாடலாகவும்  Dubsnash dialogug  எல்லாம் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்தது

கருத்துகள்