த்ரிஷா தெலுங்கு நடிகர் ரவிதேஜாவுடன் முதல் முறையாக இணைந்த படம் "krishana"இப்படம் தமிழில் "மதுர திமிரு" என்று பெயரில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது இவ்வாறு த்ரிஷா நடித்த அதிகமான படங்கள் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது
த்ரிஷா விக்ரமுடன் இணைந்த படம் "பீமா" இப்படத்தில் த்ரிஷா பாத்திரம் வித்தியமாகவே செயற்படும் பெண்ணாக நடித்துள்ளார் படத்தின் கதையில் உள்ள குழப்பமும் இறுதியில் நடிகை நடிகன் இறப்பது ரசிகர்களிடம் ஏமாற்றத்தை கொடுக்கின்றது. இப்படம் தோல்வி படமாகவே அமைந்தது
விஜய் உடன் த்ரிஷா நான்காது முறை இறுதியாக இணைந்த படம் "குருவி " இப்படத்தில் த்ரிஷாவின் பாத்திரம் குறைவாக இருந்தாலும் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இப்படத்தில் ஏற்பட்ட சில பிரச்சினையால் காவலன் வைவரர் படங்களில் இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை இது ரசிகர்களிடம் வருத்தத்தை அளிக்கிறது
கருத்துகள்
கருத்துரையிடுக