இது வரை ஜெயம் ரவி, அஜித், த்ரிஷா நட்சத்திர பயணம் வெளியாகியது இன்று முதல் ஓவியாவின் நட்சத்திர பயணம் வெளியாகும்
பல கோடி தமிழ் உள்ளங்களை தனது குணத்தால் கொள்ளையடித்த தங்க தலைவி எங்கள் தலைவி ஓவியா இவரை புகழ வார்த்தைகள் போதாது
ஓவியா என்ற பெயரைப் போல் அழகிய ஓவியம் இவர் இவருடைய பெற்றோர் வைத்த பெயர் ஹெலன் நெல்சன் என்பதே இவர் 1991 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 23 திகதி கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூரில் பிறந்தவர்
இவர் கல்லூரி படிப்பை விமலா கல்லூரி திரிச்சூரில் படித்தார். இவர் BA படித்துள்ளார். இவர் ஆரம்பத்தில் தனது சிறு தேவைகளை பூர்த்தி செய்ய விளம்பர படங்களில் நடித்தார். ஆனால் இப்போது மோடல் நடிகை என தனது திரைத்துறையில் முன்னேறிச் செல்கின்றார்
கருத்துகள்
கருத்துரையிடுக