இவர் தெலுங்கில் நடித்த படம் மீண்டும் இவரே தமிழில் நடித்த படம் தான் "உனக்கும் எனக்கும் " தெலுங்கில் மாபெரும் வெற்றியை கொடுத்த படம். நடிப்பிற்கு பல விருதுகளை கொடுத்த படம். முதல் முறையாக நடிப்பது சுகம் தாம் நடிப்பது தான் அழகு ஆனால் மறுபடியும் நடிக்கும் போது அதைவிட அழகாக நடிக்க வேண்டும் அப்படி அவர் மீண்டும் அழகாகவே நடித்தார் இப்படத்திற்கு பின் ஜெயம் ரவி த்ரிஷா ஜோடிக்கும் பல ரசிகர்களை கொடுத்த படம் இது
தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணியில் உள்ள த்ரிஷா சிரஞ்சீவி உடன் இணைந்த படம் "Stalin" இப்படம் தெலுங்கு திரையுலகில் அடுத்த கட்டணத்திற்கு த்ரிஷாவை உயர்த்தியது
கருத்துகள்
கருத்துரையிடுக