ஓவியா நட்சத்திர பயணம் 🌌07🌌

ஓவியா பொலீஸாக நடித்தப் படம் "சண்டமாறுதன்" இப்படத்தில் தமிழ் சினிமாவில் பொலஸ் வேடத்திற்கு பெயர் போன சரத்குமாரும் பொலீஸாக நடிக்கின்றார் இப்படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியானது இப்படத்திலும் இரு கதாநாயகிகளில் ஒருவராகவே ஓவியா நடித்துள்ளார்
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடப்படங்களில் நடித்த ஓவியா முதல் முறையாக நடித்த ஹிந்திப் படம் "Yeh Ishq sarfira"  என்ற படத்தில் அகிலேஸ் வர்மா என்பவருடன் இணைந்து நடித்துள்ளார் இதுவே ஓவியாவின் ஒரே ஒரு ஹிந்திப் படம் இதன் பின்னார் ஹிந்தியில் இவர் நடிக்கவில்லை
ஓவியா மீண்டும் சிவாவுடன் இணைந்த நகைச்சுவை படம் "144" இப்படத்தில் அசோக் செல்வன் சோணம் என்பவர்களும் மற்றொரு ஜோடியாக இணைந்த படம் இது இப்படம் வசூல் ரீதியாக நட்டத்தைக் கொடுக்க இல்லை ஆனால் வெற்றிப் படமும் இல்லை

கருத்துகள்