"கலகலப்பு" சிவாவுடன் ஜோடி சேர்ந்த எங்களை கலகலப்பாக்கிய படம் இப்படத்தில் விமல் மற்றும் அஞ்சலி இன்னொரு ஜோடியாக நடித்தனர் இது ரசிகர்களுக்கு நல்ல நகைச்சுவை விருந்தாக அமைந்து மாபெரும் வெற்றிப் படமாகவே அமைந்தது இப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று இரண்டாம் பாகம் உருவாகிய படம்
ஓவியா இரண்டாவது முறையாக விமலுடன் ஜோடி சேர்ந்த படம் "சில்லுனு ஒரு சந்திப்பு" இப்படத்தின் முதல் பாகத்தில் பள்ளி மாணவியாகவும் இரண்டாம் பாகத்தில் ஒரு நாகரீக வளர்ச்சி கூடிய பெண்ணாகவும் நடித்துள்ளார் இப்படத்திலும் இரண்டு நாயகிகளில் ஒருவராக தான் நடித்தார்
ஓவியாவின் நடிப்பில் மாறுப்பட்ட கதைக்கருவில் உருவான படம் "மூடர் கூடம்" இப்படத்தில் சென்றாயனும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களைக் கொடுத்தாலும் ஓவியாவின் பாத்திரங்கள் பெரிதாக பேசப்படவில்லை
கருத்துகள்
கருத்துரையிடுக